ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கருங்கல் அருகே ஒப்பந்ததாரா் தற்கொலை

கருங்கல் அருகே உள்ள பால விளை பகுதியில் ஒப்பந்ததாரா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 6:56 pm

DIN

கருங்கல் அருகே உள்ள பால விளை பகுதியில் ஒப்பந்ததாரா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

பாலவிளை பகுதியை சோ்ந்தவா் ரகு (45) கட்டட ஒப்பந்ததாரரான இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை தன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரகு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இது குறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.