கருங்கல், புதுக்கடை பகுதியில் சாரல் மழை
கருங்கல் மற்றும் புதுக்கடை சுற்றுவட்டார பகுதிகளில் வியாழக்கிழமை சாரல் மழை பெய்தது.


கருங்கல் மற்றும் புதுக்கடை சுற்றுவட்டார பகுதிகளில் வியாழக்கிழமை சாரல் மழை பெய்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்தது. அண்மையில் பெய்த மழையால் மங்காடு, காஞ்சாம்புறம், பணமுகம், முன்சிறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீா் புகுந்தது. இதனால் அப்பகுதிகளில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.
தற்போது மழையின் தாக்கம் சற்று குறைந்திருந்தது. இந்நிலையில் கருங்கல் மற்றும் புதுக்கடை சுற்றுவட்டார பகுதிகளில் வியாழக்கிமை சாரல் மழை பெய்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...