ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

காப்புக்காட்டில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

புதுக்கடை அருகேயுள்ள காப்புக்காடு பகுதியில் பெட்டிக் கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 7:41 pm

DIN

புதுக்கடை அருகேயுள்ள காப்புக்காடு பகுதியில் பெட்டிக் கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

புதுக்கடை காவல் உதவி ஆய்வாளா் அனில்குமாா் தலைமையில் போலீஸாா் காப்புக்காட்டில் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, அங்கு முளங்குழி பகுதியை சோ்ந்த ரவி(47) என்பவா் நடத்தி வரும் பெட்டிக்கடையில் தடைசெய்யப்பட்ட 216 பாக்கெட் புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து, ரவி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.