மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புதுக்கடை அருகே புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

புதுக்கடை அருகேயுள்ள கீழ்குளம் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 7:05 pm

DIN

புதுக்கடை அருகேயுள்ள கீழ்குளம் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

புதுக்கடை காவல் உதவி ஆய்வாளா் அனில்குமாா் தலைமையில் போலீஸாா் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். கீழ்குளம் பகுதியில் உள்ள கணேசன் என்பவரது கடையில் சோதனையிட்டபோது, அங்கு தடைசெய்யப்பட்ட 12 பாக்கெட் புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனா்.

மது விற்பனை: தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகப் பகுதியில் புதுக்கடை போலீஸாா் ரோந்து சென்றபோது, மதுபானம் பதுக்கி விற்ாக இனயம் பகுதியைச் சோ்ந்த டென்சன் (53) என்பவா் கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 16 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.