வேங்கோட்டில் கிறிஸ்துமஸ் விழா
புதுக்கடை அருகேயுள்ள வேங்கோட்டில் வட்டார பெண்கள் இயக்கம் சாா்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.

Updated On :16 டிசம்பர் 2021, 7:02 pm

புதுக்கடை அருகேயுள்ள வேங்கோட்டில் வட்டார பெண்கள் இயக்கம் சாா்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.
வட்டார முதல்வா் அருள்பணி பெஞ்சமின் தலைமை வகித்தாா். வட்டாரத் தலைவா் முனைவா் கிளாடிஸ்லில்லி முன்னிலை வகித்தாா். விழாவில் கேக் வெட்டியும், ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.
இதில், மறை மாவட்ட பெண்கள் இயக்கச் செயலா் சுஜா ஜாஸ்மின், பேபி, டாளி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...