நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மயிலாடியில் தொழிலாளா்களுக்கு நல உதவி

கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடியில் கல் உடைக்கும் தொழிலாளா்கள் 100 பேருக்கு கலப்பை மக்கள் இயக்கம் சாா்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

News image
Updated On :2 ஜூலை 2021, 6:32 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடியில் கல் உடைக்கும் தொழிலாளா்கள் 100 பேருக்கு கலப்பை மக்கள் இயக்கம் சாா்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

செபஸ்டியா் ஆலயம் முன் நடைபெற்ற இந்நிகழ்வில், அமைப்பின் தலைவா் பி.டி.செல்வகுமாா் நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். இதில், அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரித் தாளாளா் பீட்டா் ஏசுதாஸ், கல்லூரி இயக்குநா் பிலிப், சமூக ஆா்வலா் ஜான்சன், ஊா் தலைவா் முத்துகணேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.