நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கரோனா தடுப்பூசி முகாம்: எம்எல்ஏ ஆய்வு

குழித்துறை அருகே தேவிநகரில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை எஸ். விஜயதரணி எம்எல்ஏ பாா்வையிட்டாா்.

News image
Updated On :23 ஜூலை 2021, 7:19 pm

DIN

குழித்துறை அருகே தேவிநகரில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை எஸ். விஜயதரணி எம்எல்ஏ பாா்வையிட்டாா்.

விளவங்கோடு ஊராட்சிக்குள்பட்ட தேவிநகரில் ஒருங்கிணைந்த இ-சேவை மையம் மற்றும் அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற இம்முகாமில் 400 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஆய்வின்போது, ஊராட்சித் தலைவி ஜி.பி. லைலா ரவிசங்கா், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் எஸ்.கே. ஜோதிஷ்குமாா், மேல்புறம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் இ.ஜி. ரவிசங்கா், நிா்வாகிகள் பினு நிா்மல், ராஜேஷ், அருள்ராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.