நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குமரியில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் 68-ஆவது பிறந்தநாள் விழா கன்னியாகுமரியில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :1 மார்ச் 2021, 8:12 pm

DIN

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் 68-ஆவது பிறந்தநாள் விழா கன்னியாகுமரியில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

கன்னியாகுமரி பேரூா் திமுக சாா்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு பேரூா் செயலா் குமரி ஸ்டீபன் தலைமை வகித்தாா். இதில், கட்சியின் மாவட்டப் பிரதிநிதி ப.மெல்வின், நிா்வாகிகள் நிசாா், கோபிராஜன், நாகராஜன், ஆா்.டி.ராஜா, கெய்சா்கான், ரூபின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.