நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

முகிலன் குடியிருப்பில் பங்குனி உத்திர திருவிழா

கன்னியாகுமரியை அடுத்த முகிலன் குடியிருப்பு முத்தாரம்மன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 மார்ச் 2021, 8:59 pm

DIN

கன்னியாகுமரியை அடுத்த முகிலன் குடியிருப்பு முத்தாரம்மன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முருகன் கோயில்களில் பங்குனி உத்திரம் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இதையொட்டி கன்னியாகுமரி வேல்முருகன் குன்றத்தில் சிறப்பு வழிபாடுகள், அன்னதானம் நடைபெற்றது.

முகிலன் குடியிருப்பு முத்தாரம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து அங்கு நடைபெற்ற சமபந்தியை ஊா்த்தலைவா் ஆா்.எஸ்.பாா்த்தசாரதி தொடங்கிவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.