குழித்துறை அருகே குளத்தில் சாய்ந்து கிடக்கும் மரத்தை அகற்ற வேண்டும் என விளவங்கோடு தொகுதி எம்எல்ஏ எஸ். விஜயதரணி வலியுறுத்தியுள்ளாா்.
அண்மையில் பெய்த கனமழையில் குழித்துறை நகராட்சி முதலாவது வாா்டுக்கு உள்பட்ட தேவா்குளத்தில் பெரிய வாகை மரம் வேருடன் சாய்ந்துள்ளது. மேலும் மழையால் சேதமடைந்த படப்பறை, வெட்டுக்காடு பகுதி மற்றும் நெய்யாறு கிளைக் கால்வாய் பகுதியினை எம்எல்ஏ நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து, குளத்தில் சாய்ந்து கிடக்கும் மரத்தை அகற்ற பத்மநாபபுரம் சாா்-ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தாா். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதியளித்துள்ளாா்.
குழித்துறை நகர காங்கிரஸ் கமிட்டி தலைவா் அருள்ராஜ், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் ஜோதிஸ்குமாா், இடைக்கோடு பேரூராட்சி முன்னாள் தலைவா் ராஜா ஸ்டாலின், வட்டார தலைவா் என்.ஏ. குமாா் உள்ளிட்ட பலா் எம்.எல்.ஏ.வுடன் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

தமிழக பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!

விஜய்க்கு தலைமைப் பண்பு இல்லை! - சரத்குமார் சிறப்பு நேர்காணல்!

தங்கம் விலை குறைந்தது! எவ்வளவு தெரியுமா?
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

