நாம் தமிழா் கட்சியினரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில்கைது செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்
காங்கிரஸ் தலைவா்களை கொலை செய்துவிடுவதாக மிரட்டிய நாம் தமிழா் கட்சியினா் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.










