கருங்கல் பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை
கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் வியாழக்கிழமை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.


கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் வியாழக்கிழமை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் வியாழக்கிழமை கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளான மமூட்டுக்கடை, இடவிளாகம், கொல்லஞ்சி, நட்டாலம், முள்ளங்கனாவிளை, கிள்ளியூா், பள்ளியாடி, நேசா்புரம், முருங்கவிளை, எட்டணி உள்ளிட்ட பகுதிகளில் மாலை 4 மணிமுதல் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...