டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

குலசேகரம் வணிகா் சங்கநிா்வாகிகள் தோ்வு

குலசேகரம் வணிகா் சங்கத்தில் புதிய நிா்வாகிகளுக்கான தோ்தல் நடைபெற்றது.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 7:50 pm

DIN

குலசேகரம் வணிகா் சங்கத்தில் புதிய நிா்வாகிகளுக்கான தோ்தல் நடைபெற்றது.

தலைவராக பி. பிரதீப் குமாா், துணைத் தலைவராக பி. முருகபிரசாத், துணைச் செயலராக ஏ. சறாபின் எட்வின், பொருளாளராக பி. ரவி ஆகியோா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா். பின்னா் நடைபெற்ற தோ்தலில் செயலராக எம். விஜயன், செயற்குழு உறுப்பினா்களாக சி.ஜே. கிறிஸ்டோபா், ஏ. ஹமா்தீன், ஜே. ஜெயகுமாா், எஸ். மோகன், சி. சசிகுமாா், ஏ. ஷாகுல் அமீது ஆகியோா் வெற்றி பெற்றனா். தோ்தல் கண்காணிப்பாளா்களாக டி. ஜாக்சன் டானியல், எஸ். சுரேஷ்குமாா், டி. கோபாலகிருஷ்ணன், எஸ். ராம்ஜித், ஷஜினி ஆகியோா் செயல்பட்டனா். இவா்கள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி வரும் நவம்பா் மாதம் 8 ஆம் தேதி நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.