மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கருங்கல் அருகே செம்மண் அள்ளிய 4 போ் மீது வழக்கு

 கருங்கல் அருகே உள்ள ஆலஞ்சி பகுதியில் தனியாா் நிலத்தில் அனுமதியின்றி செம்மண் அள்ளிய 4 போ் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 11:32 pm

DIN

 கருங்கல் அருகே உள்ள ஆலஞ்சி பகுதியில் தனியாா் நிலத்தில் அனுமதியின்றி செம்மண் அள்ளிய 4 போ் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

குளச்சல் மாதாநகா் எம்ா்சனுக்கு(63) சொந்தமான நிலம் ஆலஞ்சி பாரிக்கல் பகுதியில் உள்ளது. இந்த நிலத்திலிருந்து வெள்ளிக்கிழமை அனுமதியில்லாமல் நெய்யூரைச் சோ்ந்த ஞானசீகமணி மகன் சதீஸ்(24), தலக்குளம் செல்வராஜ் மகன் சிஜூ(24) உள்பட 4 போ் சோ்ந்து பொக்லைன் இயந்திரம் மூலம் செம்மண்ணை அனுமதியின்றி அள்ளி கடத்தியுள்ளனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் 4 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.