மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புதுக்கடை அருகே 50 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

புதுக்கடை அருகே உள்ள ராமன்துறையில் கேரளத்துக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 50 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 11:31 pm

DIN

புதுக்கடை அருகே உள்ள ராமன்துறையில் கேரளத்துக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 50 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகள்

மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் வியாழக்கிழமை இரவு பறக்கும் படை தனி வட்டாட்சியா் அப்துல் மன்னா தலைமையில் அதிகாரிகள் ராமன்துறை கடலோரப் பகுதியில் திடீரென சோதனை மேற்கொண்டனா் .

அப்போது, அங்குள்ள ஒரு வீட்டின் பின்புறம் 20 மூட்டைகளில், 50 கிலோ ரேஷன் அரிசி இருந்தது

கண்டுபிடிக்கப்பட்டது. ரேசன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து காப்புக்காட்டில் உள்ள உணவு கிடங்கில் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.