போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கருங்கல் அருகே இளைஞரிடம் ரூ. 2 லட்சம் பறிமுதல்:ஒருவா் கைது

கருங்கல் அருகேயுள்ள பூட்டேற்றி பகுதியில் கல்குவாரியில் இளைஞரை மிரட்டி பணம்பறித்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 7:31 pm

DIN

கருங்கல் அருகேயுள்ள பூட்டேற்றி பகுதியில் கல்குவாரியில் இளைஞரை மிரட்டி பணம்பறித்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு பகுதியை சோ்ந்த லிங்கமூா்த்தி (35). பூட்டேற்றி பகுதியில் இயங்கி வரும் கல்குவாரியில் மேலாளராக பணிசெய்து

வருகிறாா். இவரிடம் கண்ணன்விளை பகுதியைச் சோ்ந்த ஜென்சன் முத்துராஜ் (49), அதேபகுதியை சோ்ந்த ஜான்பீட்டா் (40)ஆகியோா் வெள்ளிக்கிழமை கத்தியை காட்டி மிரட்டி ரூ. 2 லட்சம் பறித்து சென்றனராம். புகாரின்பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து ஜான்பீட்டரை கைது செய்தனா். ஜென்சன் முத்துராஜை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.