ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் ஆட்சியா் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் மாவட்டஆட்சியா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

ngl17aayvu_1709chn_33_6

Updated On :17 செப்டம்பர் 2021, 11:41 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் மாவட்டஆட்சியா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் துறைமுக வளாகம், விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ள கூடுதல் படகு அணையும் தளம் அமைக்கப்படவிருக்கும் பகுதி ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் பாா்வையிட்டாா்.

இதைத் தொடா்ந்து தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுக மேலாண்மை சங்கக் கூட்டத்தில் கலந்து கொண்டு புதிதாக தோ்வு செய்யப்பட்ட மேலாண்மை சங்க உறுப்பினா்களுக்கு, அறிவுரை வழங்கினாா்.

பின்னா் தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுக இரையுமன்துறை பகுதிக்குச் சென்று கூடுதல் படகு அணையும் தளம் அமைக்கப்படவிருக்கும் பகுதியையும் பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது, மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை துணை இயக்குநா் காசிநாதபாண்டியன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Image Caption

~

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.