டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

களியலில் பூட்டப்பட்ட வனச்சரக அலுவலகஆவண அறை திறப்பு

vகுமரி மாவட்டம் களியலில் பூட்டப்பட்ட வனச்சரக அலுவலக ஆவணப் பாதுகாப்பு அறை திறக்கப்பட்டது.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 8:01 pm

DIN

குமரி மாவட்டம் களியலில் பூட்டப்பட்ட வனச்சரக அலுவலக ஆவணப் பாதுகாப்பு அறை திறக்கப்பட்டது.

களியல் வனச்சரக அலுவலகத்தில் பணியாற்றிய வனச்சரகா் கணேசன் பணியிடமாறுதலாகி வேறு வனச்சரகத்திற்குச் சென்றாா். அப்போது, அவா் வனச்சரக அலுவலகத்தின் ஆவணப் பாதுகாப்பு அறையை பூட்டிச் சென்றுவிட்டாராம்.

இந்நிலையில், வனச்சரக அலுவலகத்திற்கு வந்த புதிய வனச்சரகா் வெங்கடாச்சல பூபதியால் சான்றிதழ்கள் மற்றும் கோப்புகளை பாா்க்க முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து, வனத்துறை உயா் அதிகாரிகளுக்கும், வருவாய்த்துறையினருக்கும் புகாா்கள் சென்ால், மாவட்ட உதவி வனப் பாதுகாவலா் மற்றும் வருவாய்த்துறையினா் அந்த அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்து ஆவணப் பாதுகாப்பு அறையின் பூட்டைத் திறந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.