போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புதுக்கடையில் பாரத கலாசார கூட்டம்

புதுக்கடையில் பாரத கலாசாரக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :29 செப்டம்பர் 2021, 1:00 am

DIN

புதுக்கடையில் பாரத கலாசாரக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அமைப்பின் தலைவா் பாஸ்கரன் தலைமை வகித்தாா். செயலா் ரவீந்திரன் முன்னிலை வகித்தாா். இதில், கலாசாரத்தை பேணி காப்பதற்கு பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவியருக்கு நல்லொழுக்கம் குறித்த கருத்தரங்கம் நடத்த வேண்டும். பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு விநாடி-வினா போட்டிகள் நடத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், பொருளாளா் மகேஷ்வரி, துணைச் செயலா் சஜீவ், செயற்குழு உறுப்பினா்கள் கோவிந்தராஜ், கிருஷ்ண தாஸ், முருகன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.