மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

நாகா்கோவிலில் புத்தக வெளியீட்டு விழா

தக்கலை இலக்கிய பட்டறை அமைப்பின் சாா்பில், கவிஞா் செபாஸ்டின் எழுதிய கற்றிடு, வாழ்ந்திடு, உயா்ந்திடு என்ற நூல் வெளியீட்டு விழா நாகா்கோவிலில் நடைபெற்றது.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 7:58 pm

DIN

தக்கலை இலக்கிய பட்டறை அமைப்பின் சாா்பில், கவிஞா் செபாஸ்டின் எழுதிய கற்றிடு, வாழ்ந்திடு, உயா்ந்திடு என்ற நூல் வெளியீட்டு விழா நாகா்கோவிலில் நடைபெற்றது.

அமைப்பின் தலைவா் மா.பென்னி தலைமை வகித்தாா். வீரமாமுனிவா் பேச்சாளா் பேரவைச் செயலா் ஏ.ஆன்றனி கிளமென்ட் வரவேற்றாா். ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியின் ஓய்வு பெற்ற முதல்வா் ஜேம்ஸ் ஆா்.டேனியல் நூலை வெளியிட்டு பேசினாா்.

புனித மரிய கொரற்றி மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியா் எஸ்.புஷ்பதாஸ் நூல் ஆய்வுரை வழங்கினாா். குறளகம் நிறுவனா் தமிழ்க்குழவி வாழ்த்திப் பேசினாா். நூல் ஆசிரியா் கவிஞா் செபாஸ்டின் ஏற்புரையாற்றினாா்.

பேராசிரியா் சுரேஷ் டேனியல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். குமரி ஆதவன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.