மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மதுவிற்ற முதியவா் கைது

புதுக்கடை அருகே உள்ள பனங்கால முக்கு பகுதியில் மது விற்ாக முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 7:26 pm

DIN

புதுக்கடை அருகே உள்ள பனங்கால முக்கு பகுதியில் மது விற்ாக முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

தேங்காய்ப்பட்டினம் பனங்கால முக்கு பகுதியில் புதுக்கடை போலீஸாா் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த சுப்பையாவை (80) சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்ததில், அவா் மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 38 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.