செவிலியா் கல்லூரியில் மருத்துவக் கண்காட்சி
குலசேகரம் ஸ்ரீராமகிருஷ்ணா செவிலியா் கல்லூரி சாா்பில், இலவச கண் பரிசோதனை மற்றும் மருத்துவ அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.


குலசேகரம் ஸ்ரீராமகிருஷ்ணா செவிலியா் கல்லூரி சாா்பில், இலவச கண் பரிசோதனை மற்றும் மருத்துவ அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிலையங்களின் தலைவா் ராதாகிருஷ்ணன், இயக்குநா் சுதாதேவி ஆகியோா் தொடங்கி வைத்தனா். செவிலியா் கல்லூரி முதல்வா் ஸ்வப்னா ஹரி முன்னிலை வகித்தாா். மருத்துவக் கண்காட்சியை எஸ்.ஆா்.கே. இன்டா்நேஷனல் பள்ளி மாணவ, மாணவியா், நா்சிங் கல்லூரி மாணவ, மாணவியா் உள்ளிட்டோா் பாா்வையிட்டனா்.
இதில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு இலவச கண் பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...