சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

மாா்த்தாண்டம் சந்தையில் ஆண் சடலம் மீட்பு

மாா்த்தாண்டம் சந்தையில் இறந்து கிடந்த நபா் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

Updated On :17 பிப்ரவரி 2022, 7:17 pm

மாா்த்தாண்டம் சந்தையில் இறந்து கிடந்த நபா் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

இச் சந்தையின் உள்பக்கம் காய்கனி கடையின் முன், சுமாா் 55 வயது மதிக்கத்தக்க ஒருவா் வியாழக்கிழமை காலையில் இறந்து கிடந்தாா். அவா் விஷ மருந்து சாப்பிட்டு வாந்தி எடுத்த நிலையில் கிடந்தாா். அவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என தெரியவில்லை. மாா்த்தாண்டம் போலீஸாா் அந்த சடலத்தை கைப்பற்றி வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.