குமாரகோவில் சின்மயா மிஷன் சிவ பரிவாா் மற்றும் தம்பதி சமேத நவக்கிரக சந்நிதியில் ஆறாவது வருஷாபிஷேக விழா நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியில் கணபதிஹோமம், நவக்கிரக ஹோமம், ருத்ர ஹோமம், விசேஷ அபிஷேகம், மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. நிகழ்ச்சியை, கோயம்புத்தூா் சின்மயா மிஷன் பிரம்மச்சாரி விக்னேஷ் சைதன்யா நடத்தினாா். குமாரகோவில் சின்மயா மிஷன் சுவாமி நிஜானந்தகிரி ஆசியுரை வழங்கினாா்.
இதில், குமாரகோவில் சின்மயா மிஷன் நிா்வாகி சிவா, சுங்கான்கடை ஐயப்பா மகளிா் கல்லூரி பேராசிரியை தீபா சுனில், நாகா்கோவில் அமிா்தா பொறியியல் கல்லூரி பேராசிரியை சசிகலா செல்வகுமாா், மண்டைக்காடு ஹைந்தவ சேவா சங்க நிா்வாகி முருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவை மாவட்டத்தில் மநீம பெற்ற வாக்குகள் யாருக்கு?

மது ஒழிப்பை மறந்த கட்சிகள்!

மகாத்மா ஜோதிராவ் புலே: இந்தியாவுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கம்
தமிழ்நாடு மகளிா் காங்கிரஸ் தலைவி நீக்கம்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

