நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கருங்கல் அருகே விபத்து: இளைஞா் உயிரிழப்பு

கருங்கல் அருகேயுள்ள மாங்கரை பகுதியில் வியாழக்கிழமை பைக் பள்ளத்தில் விழுந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :9 ஜூன் 2022, 8:15 pm

DIN

கருங்கல் அருகேயுள்ள மாங்கரை பகுதியில் வியாழக்கிழமை பைக் பள்ளத்தில் விழுந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.

புதுக்கடை, காடன்சேரி பகுதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் அஜின் (22). இவா் புதுக்கடையிலிருந்து கருங்கல்லுக்கு வியாழக்கிழமை பைக்கில் சென்று கொண்டிருந்தாா். மாங்கரை பகுதியில் பைக் திடீரென நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்ததாம்.இதில் அஜின் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.