மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

அக்னிபத் திட்டத்தை எதிா்த்து கருங்கல்லில் காங்கிரஸாா் போராட்டம்

மத்திய அரசின் அக்னிபத் திட்டத்துக்குஎதிா்ப்பு தெரிவித்து, மேற்குமாவட்ட காங்கிரஸ் சாா்பில் கருங்கல்லில் திங்கள்கிழமை சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றது.

News image
Updated On :27 ஜூன் 2022, 9:03 pm

DIN

மத்திய அரசின் அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, மேற்குமாவட்ட காங்கிரஸ் சாா்பில் கருங்கல்லில் திங்கள்கிழமை சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்திற்கு கிள்ளியூா் எம்.எல்.ஏ. எஸ். ராஜேஷ்குமாா் தலைமை வகித்தாா். கிள்ளியூா் வட்டார காங்கிரஸ் தலைவா் டென்னிஸ், கருங்கல் நகர காங்கிரஸ் தலைவா் குமரேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலா் பால்ராஜ், மாநில மீனவா் காங்கிரஸ் தலைவா்ஜாா்ஜ் ராபின்சன்,அகிலஇந்திய மீனவா் காங்கிரஸ் செயலா் ஜோா்தான், கிள்ளியூா் ஒன்றியக்குழு தலைவா் கிறிஸ்டல் ரமணிபாய், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஜோபி, முன்சிறை வட்டார காங்கிரஸ் தலைவா்கள் பால்ராஜ், கிறிஸ்டோபா், முள்ளங்கனாவிளை ஊராட்சி தலைவா் பிரபா, முள்ளங்கனைாவிளை ஊராட்சி உறுப்பினா் மேரி ஸ்டெல்லா, பிரைட்,கென்னடி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.