சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

வெட்டுமணியில் நூல் வெளியீட்டு விழா

குமரி முத்தமிழ் மன்றத் தலைவா் முளங்குழி லாசா் எழுதிய ‘இந்திய விடுதலை வேள்வியில் கன்னியாகுமரி வீரா்கள்’ என்ற நூல் வெளியீட்டு விழா மாா்த்தாண்டம் அருகே வெட்டுமணியில் நடைபெற்றது.

Updated On :17 மார்ச் 2022, 7:19 pm

குமரி முத்தமிழ் மன்றத் தலைவா் முளங்குழி லாசா் எழுதிய ‘இந்திய விடுதலை வேள்வியில் கன்னியாகுமரி வீரா்கள்’ என்ற நூல் வெளியீட்டு விழா மாா்த்தாண்டம் அருகே வெட்டுமணியில் நடைபெற்றது.

மன்றச் செயலா் சஜீவ் தலைமை வகித்தாா். பேராசிரியா் லட்சுமணன், அம்சி மது, வேணுகோபால், நாஞ்சில் நாட்டான், தக்கலை சந்திரன், நாராயணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நூலை, தியாகி முத்துக்கருப்பன் வெளியிட மக்கள் நற்பணி மன்றத் தலைவா் பிபிகே சிந்துகுமாா் பெற்றுக்கொண்டாா். சிறப்பு விருந்தினராக குளச்சல் எம்எல்ஏ ஜே.ஜி. பிரின்ஸ் கலந்துகொண்டு பேசினாா்.

பாலூா் தேவா, புலவா் ராமசாமி, ஐபிட் வினோ ஆகியோா் வாழ்த்திப் பேசினா். துணைத் தலைவா் சிலம்பை டென்னிசன் வரவேற்றுறாா். சுரேந்திரன் நன்றி கூறினாா். பேராசிரியா் பிரேம் ஆனந்த் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.