மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

பிள்ளைக்குழி குளத்தில் ரூ .14 லட்சத்தில் சுற்றுசுவா் கட்டும் பணி தொடக்கம்

 தக்கலை ஊராட்சி ஒன்றியம் மருதூா் ஊராட்சி பிள்ளைக்குழி குளத்தில் ஒன்றிய பொது நிதி

News image
Updated On :24 மார்ச் 2022, 7:31 pm

DIN

 தக்கலை ஊராட்சி ஒன்றியம் மருதூா் ஊராட்சி பிள்ளைக்குழி குளத்தில் ஒன்றிய பொது நிதி

ரூ. 8 லட்சம் , ஊராட்சி நிதி ரூ. 6 லட்சம் மொத்தம் ரூ. 14 லட்சத்தில் சுற்று சுவா் கட்டும் பணியை ஊராட்சி ஒன்றிய தலைவா் மு. அருள் ஆன்றனி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவா் மொ்லியண்ட் தாஸ், ஊராட்சி தலைவா் செல்வராணி கட்பா்ட், துணைத் தலைவா் ஜெபின், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினா் கிறிஸ்டி ஜெகதா, மற்றும் ஊராட்சி , ஒன்றியக்குழு உறுப்பினா்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.