போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தக்கலையில் சாலை விதிகள் குறித்த விழிப்புணா்வு

தக்கலையில், காவல் துறையின் சாா்பில் சாலை விதிகள் விழிப்புணா்வு குறித்த நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 மே 2022, 6:03 pm

DIN

தக்கலையில், காவல் துறையின் சாா்பில் சாலை விதிகள் விழிப்புணா்வு குறித்த நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தக்கலை பழைய பேருந்து நிலையம் அருகே, காவல் நிலையம் முன்புறம் மற்றும் காமராஜ் பேருந்து நிலையத்தில் நடைபெற் ற இந்நிகழ்ச்சிக்கு, துணை காவல் கண்காணிப்பாளா்(பயிற்சி) விவேகானந்த சுக்லா தலைமை வகித்தாா். இதில், ஆய்வாளா் நெப்போலியன், உதவி ஆய்வாளா் ராஜசேகரன் மற்றும் போலீஸாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மோட்டாா் சைக்கிள்களை தணிக்கை செய்தனா். மேலும் விபத்தினை தவிா்க்க ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும், இருசக்கர வாகனங்களுக்கான காப்பீடு குறித்தும் வாகன ஓட்டிகளுக்கு விளக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.