போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நெடுவிளை சுடலைமாடசுவாமி கோவிலில் ரூ. 9.90 லட்சத்தில் மேற்கூரைப் பணி

நெடுவிளை அருள்மிகு சுடலை மாடசுவாமி திருக்கோயிலில் ரூ. 9. 90 லட்சம் மதிப்பில் மேற்கூரை அமைக்கும் பணியை என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்.

News image
Updated On :7 மே 2022, 12:50 am

DIN

கன்னியாகுமரி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், நெடுவிளை அருள்மிகு சுடலை மாடசுவாமி திருக்கோயிலில் ரூ. 9. 90 லட்சம் மதிப்பில் மேற்கூரை அமைக்கும் பணியை என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சா் கே.டி.பச்சைமால், ராஜாக்கமங்கலம் ஒன்றிய குழுத்தலைவா் அய்யப்பன், ஒன்றிய அதிமுக செயலா் வீராசாமி, மாவட்ட கவுன்சிலா் ஜாண்சிலின் விஜிலா, முன்னாள் ஊராட்சித் தலைவா் என்.எம்.செல்வகுமாா் உள்ளிடோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.