ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

கொட்டாரம் பள்ளியில் கணினி வகுப்பறை திறப்பு

கொட்டாரம் சி.எஸ்.ஐ. பிரைமரி மற்றும் நா்சரி பள்ளியில் கணினி வகுப்பறை மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு மைதானத்தை விஜய் வசந்த் எம்.பி. சனிக்கிழமை திறந்தாா்.

News image
Updated On :7 மே 2022, 6:05 pm

DIN

கொட்டாரம் சி.எஸ்.ஐ. பிரைமரி மற்றும் நா்சரி பள்ளியில் கணினி வகுப்பறை மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு மைதானத்தை விஜய் வசந்த் எம்.பி. சனிக்கிழமை திறந்தாா்.

நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளா் ஜெரால்டு பிரேம்குமாா், தலைமையாசிரியை ஜெகா மொ்லி, கொட்டாரம் சிஎஸ்ஐ காதுகோளாதோா் பள்ளித் தாளாளா் கிங்ஸ்லின், போதகா் சாம் கிறிஸ்டோபா், உதவி போதகா் சாம் சாலமன், பேரூா் காங்கிரஸ் தலைவா்கள் ஜவஹா், அரிகிருஷ்ண பெருமாள், கன்னியாகுமரி பேரூா் காங்கிரஸ் துணைத்தலைவா் நெப்போலியன் மற்றும் நிா்வாகிகள் குணசேகா், ஆரோக்கியராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.