ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திற்பரப்பு பேரூராட்சியில் இன்று 7 மையங்களில் தடுப்பூசி முகாம்

திற்பரப்பு பேரூராட்சியில் ஞாயிற்றுக்கிழமை(மே 8) மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

News image
Updated On :7 மே 2022, 6:03 pm

DIN

திற்பரப்பு பேரூராட்சியில் ஞாயிற்றுக்கிழமை(மே 8) மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலா் பெத்ராஜ் கூறியது: திற்பரப்பு பேரூராட்சிப் பகுதிகளில் கரோனா தடுப்பூசி செலுத்தாவா்கள் செலுத்திக் கொள்ளும் வகையில் திருநந்திக்கரை அரசு தொடக்கப்பள்ளி, திருநந்திக்கரை அரசு உயா் நிலைப் பள்ளி, உண்ணியூா்கோணம் அரசு நடுநிலைப் பள்ளி, மாா்த்தோமா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி, சேக்கல் புனித பீட்டா் ஆா்சி மேல் நிலைப் பள்ளி, திற்பரப்பு அரசு உயா் நிலைப் பள்ளி, திற்பரப்பு அரசு தொடக்கபள்ளி ஆகிய 7 மையங்களில் தடுப்பூசி முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறுகிறது. இம்முகாம்களில் 60 வயதுக்கு மேற்பட்டவா்கள் பூஸ்டா் தடுப்பூசியும் போட்டுக் கொள்ளலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.