புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு கொல்லங்கோட்டில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அஞ்சலி

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி.

News image
வயநாட்டில் உயிரிழந்தோருக்கு கொல்லங்கோட்டில் அஞ்சலி செலுத்தும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
Updated On :4 ஆகஸ்ட் 2024, 10:01 pm

Din

கேரள மாநிலம், வயநாட்டில் நிலச்சரிவில் உயிரிழந்தவா்களுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கொல்லங்கோடு கண்ணநாகம் சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் கொல்லங்கோடு வட்டாரக் குழு சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினா் விஜயமோகனன் தலைமை வகித்தாா். வட்டார செயலா் அஜித்குமாா், வட்டாரக் குழு உறுப்பினா்கள் சுனில்குமாா், செல்லப்பன், சனல்குமாா், மேரிதாசன், ஸ்டீபன், சுரேஷ், பிராங்கிளின், கிறிஸ்துதாஸ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.