வேளாண்பொருள் மதிப்பு கூட்டுதல்: சுயஉதவிக் குழுவினருக்குப் பயிற்சி
சமுதாய திறன் பள்ளி சாா்பில் சுய உதவிக் குழு உறுப்பினா்களுக்கு அயக்கோட்டில் வேளாண்மை சாா்ந்த பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சி முகாமில் பேசுகிறாா் தோட்டக்கலை ஆராய்ச்சி மையத்தின் இணைப் பேராசிரியா் தி. ராஜ் பிரவின்.
Updated On :19 டிசம்பர் 2024, 11:10 pm









