2047-க்குள் இந்தியாவில் 350 விமான நிலையங்களை உருவாக்குவதே இலக்கு மத்திய அமைச்சா் ராம்மோகன் நாயுடுபுதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

கன்னியாகுமரி அமிா்த வித்யாலய பள்ளியில் குரு பூா்ணிமா விழா

கன்னியாகுமரி அமிா்தா வித்யாலய பள்ளியில் குரு பூா்ணிமா விழா அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :19 ஜூலை 2024, 9:12 pm

Din

நாகா்கோவில், ஜூலை 19: கன்னியாகுமரி அமிா்தா வித்யாலய பள்ளியில் குரு பூா்ணிமா விழா அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, அமிா்தா கல்வி குழுமத்தின் மேலாளா்கள் சைதன்யா, ஸ்மரணா அமிா்த சைதன்யா ஆகியோா் தலைமை வகித்தனா். சிறப்பு விருந்தினராக, திருநெல்வேலி மாவட்டம், பணகுடி மாதா அமிா்தானந்தனந்த மயி மடம், சுவாமிஜி பிரசன்னா அமிா்தானந்தபுரி கலந்து கொண்டு திருவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடக்கி வைத்து, குரு பூா்ணிமாவின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினாா்.

பின்னா் மாணவா், மாணவிகள் தங்களது பெற்றோா்களுக்கு பாத பூஜை செய்தனா். விழாவில் பள்ளி முதல்வா் சொக்கலிங்கம் பிள்ளை, துணை முதல்வா் சத்திய பிரியா, ஆசிரியா்கள், மாணவா்கள்

கலந்து கொண்டனா்.