புனலூா் - மதுரை விரைவு ரயிலை காரைக்கால் வரை நீட்டிக்க வேண்டும்: விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தல்
கேரள மாநிலம், புனலூரிலிருந்து மதுரை வரை இயக்கப்படும் விரைவு ரயிலை காரைக்கால் வரை நீட்டிக்க வேண்டும் என்று விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.

சென்னையில் தென்னக ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங்கை சந்தித்து பேசுகிறாா் விஜய்வசந்த் எம்.பி.









