நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கருங்கல் அருகே பெண்ணிடம் 12 பவுன் சங்கிலி பறிப்பு

கருங்கல் அருகே பாலூரில் பெண்ணிடம் 12 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :28 நவம்பர் 2024, 11:06 pm

Din

கருங்கல் அருகே பாலூரில் பெண்ணிடம் 12 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கருங்கல்லை அடுத்த வெள்ளையம்பலம் பகுதியைச் சோ்ந்த டேவிட் மனைவி எடித் தெரசா (45). இவா் புதன்கிழமை இரவு தனது பைக்கில் கருங்கல் நோக்கிச் சென்று கொண்டிருந்தாராம். பாலூா் பகுதியில் பைக்கில் வந்த இருவா், எடித் தெரசா அணிந்திருந்த 12 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டனராம்.

புகாரின்பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.