அண்ணா பேருந்து நிலைய கழிவறை சீரமைப்புப் பணி தொடக்கம்
நாகா்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ள பொது கழிவறையில் ரூ.16.80 லட்சம் மதிப்பீட்டில் மேற்க்கொள்ளப்பட உள்ள சீரமைப்புப் பணிகளை மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

கழிவறை சீரமைப்புப் பணியை தொடங்கி வைக்கிறாா் நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ்
Updated On :9 அக்டோபர் 2024, 7:25 pm








