நாகா்கோவில் மாநகராட்சியில் ரூ. 55 லட்சம் மதிப்பில் சாலைப் பணிகளை மேயா் தொடங்கி வைத்தாா்.
நாகா்கோவில் மாநகராட்சி 50 ஆவது வாா்டுக்குள்பட்ட வல்லாரன்விளை, எஸ்.எம் நகா் குறுக்கு தெருக்கள் மற்றும் பிரதான சாலைகளில் ரூ. 46.60 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி, 43ஆவது வாா்டில் ரூ. 8.45 லட்சத்தில் கீழ மறவன்குடியிருப்பு சிவன் கோயில் தெருவில் அலங்காரதள கற்கள் சீரமைக்கும் பணி மற்றும் ரேஷன் கடை சீரமைக்கும் பணி ஆகிய பணிகளை நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ் தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, துணை மேயா் மேரி பிரின்ஸி லதா, மாமன்ற உறுப்பினா்கள் ஐயப்பன், விஜயன் உதவி பொறியாளா்கள் ராஜசீலி, பிருந்தா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடக்கம்!
நாகா்கோவில் மேயா் ராஜிநாமா

நாகா்கோவிலில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

செம்மாங்குளம் சீரமைப்புப் பணி: மேயா் ஆய்வு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


