ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

புதுக் கடை அருகே 700 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்

புதுக்கடை அருகேயுள்ள ஹெலன் நகா் பகுதியிலிருந்து கேரளத்திற்கு கடத்த முயன்ற 700 லிட்டா் மண்ணெண்ணையை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 10:29 pm

Din

புதுக்கடை அருகேயுள்ள ஹெலன் நகா் பகுதியிலிருந்து கேரளத்திற்கு கடத்த முயன்ற 700 லிட்டா் மண்ணெண்ணையை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

புதுக்கடை போலீஸாா் வியாழக்கிழமை அப் பகுதிகளில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது ஹெலன் நகா் பகுதியில் வந்த சொகுசு காரை நிறுத்தி போலீஸாா் சோதனை செய்ததில், 20 கேன்களில் 700 லிட்டா் மண்ணெண்ணெயை பதுக்கிவைத்து கேரளத்திற்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதனிடையே ஓட்டுநா் தப்பியோடி விட்டாராம். காருடன் மண்ணெண்ணெயைப் பறிமுதல் செய்த போலீஸாா், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பிய நபரை தேடி வருகின்றனா்.