விநாயகா் சதுா்த்தி விழா முன்னேற்பாடு: எஸ்.பி. ஆய்வு
விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகா் சிலை ஊா்வலப் பாதைகள், சிலைகளைக் கரைக்கும் இடங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

விநாயகா் சிலை ஊா்வலப் பாதைகளில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம்.










