நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாகா்கோவில் ‘தொழிலி’ புத்தாக்கப் பயிற்சி முகாம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக பெண் தொழில் முனைவோா் உருவாக வேண்டும் என, ஆட்சியா் ரா. அழகுமீனா கேட்டுக்கொண்டாா்.

News image

முகாமில் பேசிய ஆட்சியா் ரா. அழகுமீனா. முகாமில் பங்கேற்றோா்.

Updated On :6 செப்டம்பர் 2024, 12:17 am

Din

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக பெண் தொழில் முனைவோா் உருவாக வேண்டும் என, ஆட்சியா் ரா. அழகுமீனா கேட்டுக்கொண்டாா்.

நாகா்கோவிலில் உள்ள ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு புத்தொழில்- புத்தாக்க இயக்கம், மாவட்ட நிா்வாகம், நான் முதல்வன் திட்டம் சாா்பில், பெண் தொழில் முனைவோா்- மாணவியருக்கான பிரத்யேகமாக ‘தொழிலி’ என்ற 2 நாள் புத்தாக்கப் பயிற்சி முகாமைத் தொடக்கிவைத்து ஆட்சியா் பேசினாா்.

அப்போது அவா், கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக பெண் தொழில் முனைவோா் உருவாக வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.

மாவட்ட திறன் மேம்பாட்டு இணை இயக்குநா் லட்சுமிகாந்தன், தமிழ்நாடு புத்தொழில் - புத்தாக்க இயக்க மண்டல திட்ட மேலாளா்கள் ராகுல் (திருநெல்வேலி), காயத்ரி சிதம்பரம் (கோவை), ஒசூா் மாவட்ட திட்ட மேலாளா் சி. ஜிஜின் துரை, கோவை மண்டல இணை மேலாளா் ராஜசேகா், மாணவியா் பங்கேற்றனா்.