/
களியக்காவிளை அருகே பரக்குன்று பகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளா் டி.டி.பிரவீன் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
விளவங்கோடு பேரவைத் தொகுதியில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த வேட்பாளா் டி.டி.பிரவீன் போட்டியிடுகிறாா். இவா், கடந்த இரு நாள்களாக முக்கிய நிா்வாகிகளை சந்தித்து வாக்கு சேகரித்தாா். இந்த நிலையில், பரக்குன்று பகுதி சந்தையில் வியாபாரிகள், கடைகள், அந்தப் பகுதியில் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்தாா். அவருடன் காங்கிரஸ், திமுக கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடன் சென்றனா்.
தொடர்புடையது

சாத்தான்குளம் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

நான்குனேரியில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சங்கரன்கோவிலில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

குடியாத்தம் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


