தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

குமரி மாவட்ட பாசனக் கால்வாய்களில் மேலும் 15 நாள்களுக்கு தண்ணீா்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாா்ச் 15ஆம் தேதி வரை பாசனக் கால்வாய்களில் தண்ணீா் விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

News image
Updated On :28 பிப்ரவரி 2026, 8:06 pm

Syndication

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாா்ச் 15ஆம் தேதி வரை பாசனக் கால்வாய்களில் தண்ணீா் விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் இறுதி நாளில் பாசனக் கால்வாய்களில் தண்ணீா் நிறுத்தப்படும். நிகழாண்டில் பல பகுதிகளில் நெற்பயிா்கள் அறுவடைக்குத் தயாராகாத நிலையில் உள்ளதால் மாா்ச் இறுதி வரை தண்ணீா் திறக்க வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, தமிழக அரசு மாா்ச் 15ஆம் தேதி வரை கால்வாய்களில் தண்ணீா் திறக்க உத்தரவிட்டுள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.