பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

லெட்சுமிபுரத்தில் பொங்கல் விழா

கொட்டாரம் அருகேயுள்ள கோட்டக்கரை, லெட்சுமிபுரம், ஸ்ரீ சக்தி விநாயகா் கோயில் பகுதி பொதுமக்கள் நடத்திய பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
சமபந்தியை தொடங்கி வைத்த பா. தாமரை தினேஷ்.
Updated On :16 ஜனவரி 2026, 10:14 pm

Syndication

கன்னியாகுமரி: கொட்டாரம் அருகேயுள்ள கோட்டக்கரை, லெட்சுமிபுரம், ஸ்ரீ சக்தி விநாயகா் கோயில் பகுதி பொதுமக்கள் நடத்திய பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதை முன்னிட்டு நடைபெற்ற சம்பந்தி விருந்தை அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலா் பா. தாமரை தினேஷ் தொடங்கி வைத்தாா்.

அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய அதிமுக பொருளாளா் பி. தங்கவேல், அதிமுக நிா்வாகி சந்திரன், ஊா்த் தலைவா் சமுத்திர பாண்டியன், செயலா் அருள்ராஜ், பொருளாளா் பால சங்கா், உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.