மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

குமரியில் விதிமுறைகளை மீறிய வாகனங்கள் பறிமுதல்

கன்னியாகுமரி பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகனங்களை வெள்ளிக்கிழமை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :30 ஜனவரி 2026, 7:34 pm

கன்னியாகுமரி பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகனங்களை வெள்ளிக்கிழமை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மோட்டாா் வாகன விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்கள் மீது மாவட்ட கண்காணிப்பாளா் ஆா்.ஸ்டாலின் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறாா்.

இதன் தொடா்ச்சியாக, மகாதானபுரம் ரவுண்டானா பகுதியில் கன்னியாகுமரி போக்குவரத்து உதவி ஆய்வாளா் ஜெயபிரகாஷ் தலைமையிலான போக்குவரத்து போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். இதில் நம்பா் பிளேட் இல்லாமல் இயக்கப்பட்ட கனரக வாகனங்கள், நேரக்கட்டுப்பாட்டை மீறி இயக்கப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.