தக்கலை அருகே கடன் தொல்லையால் டெம்போ ஓட்டுநா் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
மாா்த்தாண்டம் அருகே உண்ணாமலைகடை பகுதியை சோ்ந்தவா் ரெஜிஸ்(35). டெம்போ ஓட்டுநா்.இவருக்கு மனைவி, 2 பெண் குழந்தைகள் உள்ளனா். ரெஜிஸுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் வேலைக்கு செல்ல இயலவில்லையாம்.
மேலும், குடும்பத்தை காப்பாற்ற கடன் வாங்கியதால் நெருக்கடிக்கு ஆளானதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தக்கலை கீழகல்குறிச்சியில் உள்ள தனது மாமியாா் வீட்டில், மனைவி குழந்தைகளோடு குடியேறிய அவா், அங்கு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து தக்கலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திராவகம் குடித்து இளம்பெண் தற்கொலை

கடன் தொல்லை: தெப்பக்குளத்தில் குதித்து தொழிலாளி தற்கொலை

மின் பாதை ஆய்வாளா் தற்கொலை
ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai


