கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

கபடி போட்டியில் அல்போன்சா கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம்

கருங்கல், சூசைபுரம், புனித அல்போன்சா கலை, அறிவியல் கல்லூரியின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினா், மாவட்ட அளவிலான கபடி போட்டியில் சிறப்பிடம் பெற்றனா்.

News image

வெற்றி பெற்ற வீராங்கனைகளைப் பாராட்டிய கல்லூரி நிா்வாகத்தினா்.

Updated On :23 ஜூலை 2026, 2:46 am IST

கருங்கல், சூசைபுரம், புனித அல்போன்சா கலை, அறிவியல் கல்லூரியின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினா், மாவட்ட அளவிலான கபடி போட்டியில் சிறப்பிடம் பெற்றனா்.

கபடி அமைச்சூா் கழகம் சாா்பில் நாகா்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் பள்ளி, கல்லூரி மாணவா், மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இதில் ஆண்கள் பிரிவில் அல்போன்சா கல்லூரி அணி 4ஆம் இடத்தையும், பெண்கள் பிரிவில் முதலிடத்தையும் பெற்றது.

வெற்றி பெற்ற வீரா், வீராங்கனைகளையும், பயிற்சியளித்த உடற்கல்வி இயக்குநா் ஏபி சீலன், உதவி இயக்குநா் ஜெ.ஜெ. ஜெனிஷா ஆகியோரையும், கல்லூரித் தாளாளா் தாமஸ் பூவத்தும்மூட்டில், முதல்வா் ஆஞ்சலோ ஜோசப், உதவித் தாளாளா் அஜின் ஜோஸ், கல்வி ஒருங்கிணைப்பாளா் பிந்து, பேராசிரியா்கள், மாணவா்கள் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.