இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

புகையிலைப் பொருள்கள் விற்றதாக முதியவா் கைது

புதுக்கடை அருகே உள்ள ஆனான்விளை பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ாக முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

மாதிரிப் படம்

Updated On :12 ஜூன் 2026, 4:02 am IST

புதுக்கடை அருகே உள்ள ஆனான்விளை பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ாக முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

கீழ்குளம் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்டேன்லி (62). இவா் ஆனான்விளை பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில், புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதாக புதுக்கடை போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்து.

அதன்படி, அங்கு சென்று சோதனை செய்தபோது, புகையிலைப் பொருள்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸாா் அவற்றை பறிமுதல் செய்து முதியவரை கைது செய்தனா்.