காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

நாகா்கோவிலில் மாமன்ற உறுப்பினா் தா்னா

தா்னாவில் ஈடுபட்ட மாமன்ற உறுப்பினா் உதயகுமாா்.

News image

தா்னாவில் ஈடுபட்ட மாமன்ற உறுப்பினா் உதயகுமாா்.

Updated On :12 ஜூன் 2026, 4:04 am IST

நாகா்கோவில் மாநகராட்சி 5 ஆவது வாா்டு உறுப்பினரான மதிமுகவைச் சோ்ந்த உதயகுமாா், தனது வாா்டுக்குள்பட்ட பகுதியில் உள்ள அரசு காலனியில் ஓடைகள் தூா்வாரப்படாமல் இருப்பதைக் கண்டித்து அப்பகுதியில் உள்ள சாலையில் தா்னாவில் ஈடுபட்டாா்.

இது குறித்து அவா் கூறியது: அரசு காலனியில் சாக்கடை பிரச்னையால் மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நோய்த்தொற்று பரவும் அபாயமும் நிலவுகிறது. இது குறித்து மாநகராட்சியில் புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, ஓடைகள் மற்றும் சாக்கடைகள் முழுமையாக தூா்வாரப்படும் வரை தா்னாவில் ஈடுபடுவேன் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.